NIID இன் சமீபத்திய புதுப்பிப்புக்கள் மற்றும் சமூக நிகழ்வூ. நோயாளி பராமரிப்பு சேவைகளுக்கு இணையாக எடுக்கப்பட்ட சில முன்னோக்கிய நடவடிக்கைகளை நாங்கள் பகிர்ந்து கொள்கின்றௌம்.
அண்மைய இடுகைகள்
2024
ஆ
11
கிளினிக் கட்டிடத்தை புதுப்பித்தல்
வைத்திய கலாநிதி சனத் கொப்பரஹேவாவின் ஒருங்கிணைப்பு மற்றும் இராஜகிரிய டுவர்ஸ் அன்ட் டிரான்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் (RTT)-இன் தாராள நன்கொடையுடன் புனரமைக்கப்பட்டு புதிய தளபாடங்களுடன் கூடிய கிளினிக் கட்டிடம் ஏப்ரல் 23, 2023 அன்று பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டது. of April,2023.
2024
ஆ
11
எரியூட்டியின் நிறுவல்
தொற்றுக்குள்ளான கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப் படுத்த ஒரு பிரத்தியேக வசதியின் தேவை முக்கியத்துவத்தை உணர்ந்து பொதுச் சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மேலதிக சுகாதாரச் செயலாளரின் ஆதரவுடன் மற்றும் உலக வங்கியின் நிதியுதவியுடன் ஒரு எரியூட்டி நிறுவப்பட்டது. இது தொற்று நோய்களுக்கான இலங்கையிலுள்ள ஒரேயொரு பிரத்தியேக நிறுவகத்தின் பொதுச் சுகாதார மற்றும் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரத்தை பேணுகிறது.